ரூ.50¾ லட்சம் உண்டியல் வசூல்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.50¾ லட்சம் உண்டியல் காணிக்கை வசூல் இருந்தது.

Update: 2021-03-25 20:13 GMT
சாத்தூர்,

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு. காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.50 லட்சத்து 79 ஆயிரம். தங்கம் 200 கிராம், வௌ்ளி 715 கிராம் ஆகியவை இருந்தது.
இந்த பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் அய்யப்ப சேவா சங்கம், திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகளை இந்து சமய அறநிலைய துறை விருதுநகர் கோவில் உதவி ஆணையர் கணேசன், இருக்கன்குடி கோவில் உதவிஆணையர் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள் ராமமூர்த்தி, சவுந்தரராஜன், ஆய்வாளர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்