விஷாரம்; பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை அதிகாரி ஆய்வு

விஷாரத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2021-03-25 18:13 GMT
ஆற்காடு

வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அதையொட்டி நேற்று வாலாஜா தாலுகா விஷாரம் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் பொது மேற்பார்வையாளர் அருண் கே.விஜயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது வாலாஜா தாசில்தார் ஜெயப்பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்