மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2021-03-25 16:09 GMT
தேனி :
தேனி கலெக்டர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர ஸ்கூட்டரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. 

இந்த ஊர்வலத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். 

தேனி நகரின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக சென்றனர்.

மேலும் செய்திகள்