சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாகையில், துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

நாகையில், துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்

Update: 2021-03-25 15:58 GMT
நாகப்பட்டினம்:-
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு நாகையில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. புதிய பஸ் நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள இடங்கள் வழியாக சென்றது. இதில் துணை ராணுவப் படையினர், ஆயுதப்படையினர் உள்பட 100 பேர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்