தபால் வாக்குகள் படிவங்கள் அச்சிடும் பணி
தபால் வாக்குகள் படிவங்கள் அச்சிடும் பணி நடந்து வருகிறது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள கூட்டுறவு அச்சகத்தில் வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால் வாக்கிற்கான படிவங்கள் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் உள்ளார்.