வேட்பாளர்களுக்காக

வேட்பாளர்களுக்காக.

Update: 2021-03-23 18:25 GMT
தேர்தல் வந்தாலே கிராமங்கள் களை கட்ட தொடங்கி விடும். வேட்பாளர்களை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். இங்கே பிரசாரம் செய்ய வரும் வேட்பாளர்களை வரவேற்பதற்காக ஆரத்தி தட்டுகளுடன் காத்து நிற்கும் பெண்களை படத்தில் காணலாம். இடம்: காரைக்குடி அருகே ஆலங்குடி கிராமம்.

மேலும் செய்திகள்