தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 75 வேட்பாளர்கள் போட்டி
தென்காசி மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தென்காசி
வருகிற சட்டமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அதன் விவரம் வருமாறு:-
1. எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் (அ.தி.மு.க.)
2. எஸ்.பழனி நாடார் (காங்கிரஸ்)
3. எஸ்.முகம்மது (அ.ம.மு.க)
4. ஆர்.திருமலை முத்து (மக்கள் நீதி மய்யம்)
5. ஆர்.வின்சென்ட் ராஜ் (நாம் தமிழர் கட்சி)
6. கே.எம்.உதயகுமார் (அண்ணா திராவிடர் கழகம்)
7. எஸ்.சந்திரசேகர் (புதிய தமிழகம்)
8. எஸ்.சுரேஷ் குமார் (அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்)
9. ஆர்.செல்வகுமார் (நாம் இந்தியர் கட்சி)
10. கே.முகுந்தன் (எனது இந்தியா கட்சி)
11. எம்.ஜெகநாதன் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி)
12. ஜெ.ஆரோக்கிய பிரபு (சுயேச்சை)
13. எஸ்.கருப்பசாமி (சுயே)
14. ஏ.பழனிகுமார் (சுயே)
15. பி.பழனிமுருகன் (சுயே)
16. ஏ.மாடசாமி (சுயே)
17. ஆர்.ரமேஷ் (சுயே)
18. எம்.ரீகன்குமார் (சுயே)
ஆலங்குளம்
1. மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.)
2. பூங்கோதை (தி.மு.க.)
3. ராஜேந்திரநாதன் (தே.மு.தி.க.)
4. செல்வகுமார் (மக்கள் நீதி மய்யம்)
5. உதயகுமார் (புதிய தமிழகம்)
6. சங்கீதா இஷாக் (நாம் தமிழர் கட்சி)
7. ஏ.ஹரி நாடார் (சுயே)
8. கே.சிவராம் (சுயே)
9. கே.அருண்குமார் (சுயே)
10. எஸ்.சங்கர் கணேஷ் யாதவ் (சுயே)
கடையநல்லூர்
1.சி. கிருஷ்ணமுரளி (அ.தி.மு.க.)
2. கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
3. எஸ்.அய்யாத்துரை பாண்டியன் (அ.ம.மு.க)
4. எம்.அம்பிகா தேவி (மக்கள் நீதி மய்யம்)
5. எம்.முத்துலட்சுமி (நாம் தமிழர் கட்சி)
6. எஸ்.ராஜாராம் (புதிய தலைமுறை மக்கள் கட்சி)
7. எம்.அய்யாத்துரை (சுயே)
8. ஆர்.அய்யாத்துரை (சுயே)
9. கே.ஆவணி ராஜா (சுயே)
10. கே.ராதாகிருஷ்ணன் (சுயே)
11. ஆர்.ராஜா பொன்னுச்சாமி (சுயே)
12. ஏ.கணேசன் (சுயே)
13. ஏ.சங்கர் (சுயே)
14. ஆர்.சிவசுப்பிரமணியன் (சுயே)
15. ஆர்.பூலோகராஜ் (சுயே)
16. கே.மாரி துரைப்பாண்டியன் (சுயே)
17. எஸ்.முருகானந்தம் (சுயே)
18. பி.ராஜூ (சுயே)
19. கே.வேலம்மாள் (சுயே)
20. ஆர்.கிருஷ்ணன் (சுயே)
21. எஸ்.சீனிவாசன் (சுயே)
வாசுதேவநல்லூர்
1. ஏ.மனோகரன் (அ.தி.மு.க.)
2. தி.சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.)
3. எஸ்.தங்கராஜ் (அ.ம.மு.க)
4. சி.எஸ்.மதிவாணன் (நாம் தமிழர் கட்சி)
5. வி.பேச்சியம்மாள் (புதிய தமிழகம்)
6. எம்.ஈஸ்வரன் (புதிய தலைமுறை மக்கள் கட்சி)
7. எம்.சின்னசாமி (மக்கள் நீதி மய்யம்)
8. கே.கருப்பசாமி (எனது இந்தியா கட்சி)
9. பி.ஜெயக்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)
10. கே.முத்துப்பாண்டி (சுயே)
11. பி.ராமமூர்த்தி (சுயே)
சங்கரன்கோவில்
1. வி.எம்.ராஜலெட்சுமி (அ.தி.மு.க.)
2. ஈ.ராஜா (தி.மு.க.)
3. ஆர்.அண்ணாதுரை (அ.ம.மு.க.)
4. கே.பிரபு (மக்கள் நீதி மய்யம்)
5. பி.மகேந்திரகுமாரி (நாம் தமிழர் கட்சி)
6. வி.சுப்பிரமணியன் (புதிய தமிழகம்)
7. யு.பன்னீர்செல்வம் (தமிழக முற்போக்கு மக்கள் கட்சி)
8. எம்.பாலமுருகன் (பகுஜன் திராவிட கட்சி)
9. கே.மதன்குமார் (எனது இந்தியா கட்சி)
10. ஏ.கணேசன் (சுயே)
11. ஆர்.கருத்த பாண்டியன் (சுயே)
12. பி.குருராஜ் (சுயே)
13. எஸ்.முத்துக்குட்டி (சுேய)
14. எம்.வள்ளியம்மாள் (சுயே)
15. ஏ.வெற்றிமாறன் (சுயே)
75 பேர் போட்டி
இறுதியாக நேற்று வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தென்காசி தொகுதியில் 18 பேரும், ஆலங்குளம் தொகுதியில் 10 பேரும், கடையநல்லூர் தொகுதியில் 21 பேரும், வாசுதேவநல்லூர் தொகுதியில் 11 பேரும், சங்கரன்கோவில் தொகுதியில் 15 பேரும் என மொத்தம் 75 பேர் போட்டியிடுகின்றனர்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலில் தென்காசி தொகுதியில் 3 பேரும், கடையநல்லூர் தொகுதியில் 5 பேரும், சங்கரன்கோவில் தொகுதியில் ஒருவரும் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். ஆலங்குளம் மற்றும் வாசுதேவநல்லூர் தொகுதிகளில் யாரும் வாபஸ் பெறவில்லை.