செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்

செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்

Update: 2021-03-22 20:46 GMT
மதுரை
மதுரையில் பணிபுரிந்த நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் தங்களுக்கு வரவேண்டிய நிலுவை சம்பளத் தொகையை வழங்கக்கோரி மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்