மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-03-22 20:41 GMT
நாகமலைபுதுக்கோட்டை
நாகமலைபுதுக்கோட்டை போலீசார் அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தபோது அவர் மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த காசிமாயன்(வயது 20) என்பதும், அவரிடம் சோதனை செய்ததில் 15 மதுபாட்டில்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முருகனை கைது செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்