சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்;

Update: 2021-03-22 19:24 GMT
சாத்தூர்,மார்ச்
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சத்திரப்பட்டி கண்மாயில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பால்துரை (வயது 52), சிவசங்கர் (40), கருப்பசாமி (58), சுந்தரராஜ் (38), சண்முகராஜ் (38), சுப்பையா (53) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்