விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் வரை 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இதுவரை 52 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 65 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.