கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்

Update: 2021-03-17 20:49 GMT
சாத்தூர்,
சாத்தூரில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியில் நடைபெற்றது. முகாமை சிவகாசி சுகாதார பணிகளின் துணை இயக்குனர் கலு சிவலிங்கம் தொடங்கி வைத்தார். உப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜ்குமார், வெம்பக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தட்டி காளை தலைமையிலான மருத்துவக் குழுவினர்  மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டனர்.

மேலும் செய்திகள்