மத்திய சிறை கைதி எங்கே

மத்திய சிறை கைதி எங்கே

Update: 2021-03-17 20:05 GMT
மதுரை,மார்ச்.
மதுரை பீ.பி.குளம் மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவர் குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் அவசர விடுமுறை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அந்த விடுமுறை முடிந்து அவர் மீண்டும் சிறைக்கு செல்லவில்லை. இது குறித்துபோலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்