அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா

அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா;

Update: 2021-03-17 18:57 GMT
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிப்பு இல்லை. தற்போதைய நிலவரப்படி அரியலூர் மாவட்டத்தில் 8 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்