கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

Update: 2021-03-17 18:42 GMT
மானாமதுரை
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து மானாமதுரை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த இளையான்குடி பகைவரை வென்றான் கிராமத்தை சேர்ந்த அஸ்வின் சங்கரை கைது செய்து அவரிடம் இருந்த 10 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்