நீலகிரியில் மேலும் 10 பேருக்கு கொரோனா

நீலகிரியில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-03-17 16:47 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 4 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 465 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 353 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் 49 பேர் உயிரிழந்தனர். மீதம் உள்ள 63 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்