எல்.ஐ.சி.ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்;

Update: 2021-03-16 12:17 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கம் சார்பில் தனியார் மயமாக்கலை கண்டித்தும், சம்பள உயர்வு கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். வளர்ச்சி அதிகாரிகள் சங்க கிளை தலைவர் சுகுமார், செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான எல்.ஐ.சி. ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்