புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

Update: 2021-03-15 20:19 GMT
பேரையூர்
வில்லூர் போலீசார் புளியங்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் தனது பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த போது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்