புதுக்கோடடை தொகுதி தே.மு.தி.க.வேட்பாளர் வாழ்க்கை குறிப்பு

புதுக்கோடடை தொகுதி தே.மு.தி.க.வேட்பாளர் வாழ்க்கை குறிப்பு

Update: 2021-03-14 20:59 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு அ.ம.மு.க. சார்பில் வீரமணி அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் தே.மு.தி.க.-அ.ம.மு.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க.வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும். அதன்படி, வீரமணிக்கு பதிலாக புதுக்கோட்டை தொகுதிக்கு சுப்பிரமணியன்(வயது 46) தே.மு.தி.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாண்டிச்செல்வி என்கிற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். புதுக்கோட்ைட வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளராக உள்ளார்.

மேலும் செய்திகள்