உசிலம்பட்டி
உசிலம்பட்டி- திருமங்கலம் ரோட்டில் உள்ள செம்பட்டி பஸ் நிறுத்தத்தில் போலீசாரும் தேர்தல் கண்காணிப்பு குழுவினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது போதிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.97,000 பறிமுதல் செய்து உசிலம்பட்டி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.