சிவன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சிவன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி;

Update: 2021-03-14 20:29 GMT
திருவரங்குளம்
திருவரங்குளத்தில் வரலாற்று புகழ்மிக்க சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாவட்டம் முழுவதும் உள்ள சிவபக்தர்கள் இறையருள் வழிபாட்டு குழுவின் மூலம் கோவில் கொலு மண்டபத்தில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து வழிபாடு செய்து காலை முதல் மாலை வரை சிவபெருமானின் பெருமைகளை பாடி திருவாசகம் முற்றோதல் செய்தனர். நிகழ்ச்சியையொட்டி மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்