அம்மன் ேகாவிலில் சிறப்பு பூஜை

அம்மன் ேகாவிலில் சிறப்பு பூஜை;

Update: 2021-03-14 19:43 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் அருகே உள்ள வாழவந்தான்புரம் கிராமத்தில் வாழவந்தஅம்மன் ேகாவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்