காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி-பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி நேற்று பக்தர் ஒருவர் பறவை காவடி எடுத்து வந்ததையும், பக்தர்கள் அலகு குத்தி, பால் குடம் எடுத்து வந்ததையும் படத்தில் காணலாம்.