சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரம்

Update: 2021-03-12 20:45 GMT
மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஏழாயிரம் பண்ணையில் சீர்காட்சி பத்திரகாளியம்மன், வத்திராயிருப்பு திருநீலகண்டேஸ்வரர், தேவதானம் திரிபுரசுந்தரிஅம்மன், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி, சுண்டங்குளம் சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த காட்சி.  

மேலும் செய்திகள்