அழைப்பிதழ் அச்சடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்
காரைக்குடியில் அழைப்பிதழ் அச்சடித்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காரைக்குடி,
ஊர்வலத்தை ராமசாமி தமிழ் கல்லூரி முதல்வர் கணேசன் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியை ஜெயமணி செய்திருந்தார்.