ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
காரைக்குடி வட்ட ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழுக்கூட்டம் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.;
காரைக்குடி,
கூட்டத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மற்றும் தமிழ்நாடு அரசு விருது பெற்ற ஹென்றி பாஸ்கர் சிறப்புரையாற்றினார். அப்பல்லோ டாக்டர் திருப்பதி கொரோனா ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். முடிவில் நிர்வாக சபை உறுப்பினர் மைக்கேல் நன்றி கூறனார்.