அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;

Update: 2021-03-11 20:53 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இதனால் தற்போது அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 7 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 5 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 380 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 248 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்