கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்

Update: 2021-03-11 20:43 GMT
ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள கீழாண்மறைநாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. கீழாண் மறைநாடு ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.  ஊராட்சி தூய்மை பணியாளர்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். இதில் சுகாதார துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்