தென்காசி மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 581-ஆக அதிகரித்து உள்ளது.
இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 402 பேர் வீடு திரும்பி உள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.