நாகநாதர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு

நாகநாதர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update: 2021-03-11 16:40 GMT
நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் புகழ் பெற்ற  நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் தலைசிறந்த ராகு தலங்களில் ஒன்றான நாகநாதர் சவுந்தரநாயகிஅம்மன் கோவிலை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவனை தரிசித்தனர். சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்