போக்குவரத்து அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி

திண்டுக்கல் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.;

Update: 2021-03-10 21:41 GMT
திண்டுக்கல்: 
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 

அதன்படி திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் கணேசன் மற்றும் துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், அலுவலர்கள் என 20 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்