தேர்தல் புறக்கணிப்பு

தேர்தல் புறக்கணிப்பு;

Update: 2021-03-10 20:21 GMT
சோழவந்தான்
விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் ஒரு பிரிவினருக்கு அரசு ஒதுக்கப்பட்ட இடத்தில் 10 ஆண்டுகளாக நரியும்பட்டி கிராமம் என்று பெயரில் வீட்டுவரி ரசீது கொடுத்து உள்ளனர். 2011-ம் ஆண்டு முதல் இவர்களது குடியிருப்பு செக்கான்கோவில்பட்டி பெயரில் வீட்டு வரி ரசீது கொடுத்து வருவதாக தெரிகிறது. எனவே சட்டமன்ற தேர்தலை இந்த கிராமத்தினர் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்