பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்ற ஓவிய போட்டி
காரைக்குடியில் பொதுமக்கள், மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடந்தது.
காரைக்குடி,
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், காரைக்குடி தாசில்தாருமான அந்தோணிராஜ் வரவேற்றார். காரைக்குடி மண்டல துணை தாசில்தார் மல்லிகார்ஜூன், தனித்துணை தாசில்தார் முபாரக் உசேன், காரைக்குடி வருவாய் ஆய்வாளர் மெஹர்அலி, சாக்கோட்டை வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.