காவிரி ஆற்றில் குதித்து ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் தற்கொலை

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் தற்கொலை

Update: 2021-03-10 09:34 GMT
மேட்டூர்:
மேட்டூர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் அன்வர்பாஷா (வயது 73). இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர். இந்த நிலையில் அவர் மேட்டூர் அனல்மின் நிலைய புதுப்பாலம் மேல் இருந்து காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்