புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-03-03 20:09 GMT
பேரையூர்,
பேரையூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.. அப்போது பெரிய சிட்டுலொட்டியை சேர்ந்த மனோகரன் (வயது 51) என்பவர் தனது பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட 106 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தபோது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்