சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி

சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி நடந்தது

Update: 2021-03-03 19:16 GMT
கரூர் 
கரூர் திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி நடந்தது. இதில்  நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்