கண்ணமங்கலம், சந்தவாசலில் 36 துப்பாக்கிகள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு

கண்ணமங்கலம் சந்தவாசலில் 36 துப்பாக்கிகள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.;

Update: 2021-03-02 22:26 GMT
கண்ணமங்கலம்,

அடுத்த மாதம் 6-ந்தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக உரிய அனுமதியுடன் துப்பாக்கி வைத்துள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் 32 துப்பாக்கிகளையும், சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் 4 துப்பாக்கிகளையும் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்