மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

சிவகிரியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2021-03-02 21:54 GMT
சிவகிரி, மார்ச்:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டான் பிறந்தநாளை முன்னிட்டு, சிவகிரி நகர தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் செண்பகவிநாயகம் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்.முத்தையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பனவடலிசத்திரத்தில் மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெற்றி.டி.விஜயன் தலைமையில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மேலும் செய்திகள்