மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா

மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா

Update: 2021-03-02 18:34 GMT
நயினார்கோவில்
பரமக்குடி நீதிமன்ற வளாகத்தில் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் ஜான்ராஜதுரை முன்னிலை வகித்தார். இதில் வக்கீல்கள் செல்லப்பாண்டி, கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்