மணப்பாறை
மணப்பாறை அருகே விடத்திலாம்பட்டியில் உள்ள மாமுண்டி ஆற்றில் இருந்து மணல் அள்ளி ஒரு டிப்பர் லாரியில் கடத்த முயன்றபோது அந்த லாரி திடீரென ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மணல் கடத்த முயன்றதாக அண்ணாவி (வயது 28), சுரேஷ் (20) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.