தெக்கலூர் அரசு பள்ளியில் 2 மர நாய்கள் பிடிபட்டன

தெக்கலூர் அரசு பள்ளியில் 2 மர நாய்கள் பிடிபட்டன

Update: 2021-03-01 18:23 GMT
அவினாசி, மார்ச்.
ஒன்றியம் தெக்கலூரில் அரசு பள்ளி உள்ளது. நேற்று மாலை பள்ளி தலைமை ஆசிரியர் அறை அருகே ஏதோ  சிறு விலங்கு ஓடும் சத்தம் கேடடுள்ளது. மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளனர். இதுபற்றி வனத்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். வனத்துறையினர் வந்து பார்த்த போது அங்கு 3 மாதங்களே ஆன 2 மரநாய்கள்  இருப்பது தெரிய வந்தது.அந்த மர நாய்களை வனத்துறையினர் பிடித்து சென்று வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

மேலும் செய்திகள்