ஆட்டோ நிறுத்தம் தொடக்க விழா

உவரியில் ஆட்டோ நிறுத்தம் தொடக்க விழா நடந்தது.;

Update: 2021-02-28 19:41 GMT
திசையன்விளை, மார்ச்:
உவரியில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க ஆட்டோ நிறுத்தம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. இந்து முன்னணி நெல்லை கோட்ட தலைவர் தங்க மனோகர் தலைமை தாங்கி கொடியேற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் விக்னேஷ், ராதாபுரம் ஒன்றிய தலைவர் கணேசன், பொது செயலாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்