சாத்தூர் பகுதியில் பனி மூட்டம்

சாத்தூர் பகுதியில் பனி மூட்டம்

Update: 2021-02-27 19:28 GMT
சாத்தூர், 
சாத்தூர், இருக்கன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் அதிகமாக உள்ளது. வழக்கமாக மார்கழி மாதத்தில் தான் பனிப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மாசி மாதத்தில் பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை 7 மணி வரையும் பனிப்பொழிவு இருப்பதால் வாகனங்களில் வருபவர்கள் முகப்பு விளக்கினை ஒளிர விட்டு தான் வருகின்றனர். அதிக பனிப்பொழிவு காரணமாக அதிகாலை நேரங்களில் வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்