காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Update: 2021-02-27 19:16 GMT
வத்திராயிருப்பு, 
 வத்திராயிருப்பில் காசி விஸ்வநாதர் ேகாவில் உள்ளது. இந்த ேகாவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு மாசி மகத்தையொட்டி பால், பழம், பன்னீர், இளநீர் விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பச்சை சாத்தி வழிபாடு நடைபெற்றது. இதில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்