தீக்குளித்த வங்கி முகவர் சாவு

தீக்குளித்த வங்கி முகவர் சாவு

Update: 2021-02-26 22:00 GMT
உப்பிலியபுரம், 
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வைரிசெட்டிப்பாளையம் பசலிக்கோம்பையை சேர்ந்த அம்பிகா (வயது 26). இவருடைய கணவர் அருணாச்சலம். இவர்கள் இருவரும் வங்கியில் முகவராக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினையால் கடந்த வாரம் அம்பிகா, மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்