கிணற்றில் தவறிவிழுந்த மாடு மீட்பு

கிணற்றில் தவறிவிழுந்த மாடு மீட்பு

Update: 2021-02-26 20:52 GMT
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் உள்ள ஒரு கிணற்றில் பசுமாடு விழுந்துவிட்டதாக வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனே நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று  தடுப்புசுவர் கட்டப்படாத கிணற்றில் 1 மணிநேரம் போராடி பசுமாட்டினை மீட்டனர். அதேபோல் பாண்டியராஜபுரம் ெரயில்வேகேட் அருகில் தனியார் பஸ்சின் அடியில் சிக்கிக்கொண்ட கணவன், மனைவியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

மேலும் செய்திகள்