பால்குட ஊர்வலம்

காரைக்குடியில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.

Update: 2021-02-26 20:36 GMT
காரைக்குடி காளையப்பாநகர் காமாட்சி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்