தெப்பத்திருவிழா

தெப்பத்திருவிழா

Update: 2021-02-26 19:31 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவிலில் மாசிமகத்தையொட்டி தெப்ப திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் சாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். பல்லவன் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்