சாத்தூர்
சாத்தூர் அருகே சாய்பாபா காலனி கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு அபிஷேகம், பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர், போன்ற வாசனை திரவியங்களால் சாய்பா பாவுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு. சாய்பாபாவை வழிபட்டனர்.