17 பேருக்கு கொரோனா

17 பேருக்கு கொரோனா

Update: 2021-02-25 16:26 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 303 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மாவட்டம் முழுவதும் 17 ஆயிரத்து 962 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்